How does Ilaiyaraja teach songs to singers? Alaikal Oivathu Illai: Siritha Mugamum Kandu: Vaazhvellam Anandhamey: Tough to Mimic Carnatic Music

(download)

அலைகள் ஓய்வதில்லை : சிரித்த முகமும் கண்டு - வாழ்வெல்லாம் ஆனந்தமே! - இளையராஜா : பாரதிராஜா

Kaalachuvadu Books: காலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வுகள் - 7, 8 & 20 ஜனவரி 2012


ஜனவரி 7 & 8 மற்றும் 20 தேதிகளில் காலச்சுவடு  மூன்று முக்கியமான நூல் வெளியீட்டு நிகழ்வுகளை நடத்த உள்ளது.
இரண்டு நிகழ்வுகள் சென்னையிலும் ஓன்று தில்லியிலும் .
B60

ஜனவரி 7 அன்று சென்னையில் 
  • அருந்ததி ராய் , 
  • பஷரத் பீர், 
  • சேரன், 
  • கார்டன் வைஸ், 
  • ஸ்டாலின் ராஜாங்கம், 
  • கோ. ரகுபதி 
ஆகியோரின் 7 நூல்கள் வெளியாகின்றன. அருந்ததி ராய், ஞாநி, சேரன், அனார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பிரணாப் முகர்ஜியின் கவிதா நிகழ்வு நடைபெறும்.
B60


ஜனவரி 8 அன்று  சென்னையில் 
  • அசோகமித்திரன், 
  • பி.ஏ.கிருஷ்ணன்,  
  • உமா வரதராஜன், 
  •  தேவிபாரதி, 
  • யுவன் சந்திரசேகர், 
  • பெருமாள்முருகன், 
  • கோகுலக்கண்ணன், 
  • சந்திரா  இரவீந்திரன், 
  • நௌஸாத் 
ஆகியோரின் 9 புனைவுகள் வெளியாகின்றன. கல்யாணராமன், பாவண்ணன், சுகுமாரன், பழ. அதியமான், உமா ஷக்தி மற்றும் நூலாசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.
B60


ஜனவரி 20 அன்று தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மனித உரிமையாளர் டாக்டர் பினாயக் சென் போராட்டம் பற்றிய 'நீதி மறுக்கப்பட்ட கதை' நூல் வெளியாகிறது. நூலாசிரியர் மின்னி வைத், பி.ஏ.கிருஷ்ணன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், பேரா. நந்தினி சுந்தர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
B60

Click here to download:
Book Release 20 Jan 2012.pdf (374 KB)
(download)

Click here to download:
Book Release 7 Jan 2012.pdf (2.08 MB)
(download)

Click here to download:
Book Release 8 Jan 2012.pdf (1.62 MB)
(download)

Shaaji Book Release Events: இசை எழுத்தாளர் ஷாஜி - இசையின் ஒளியில் - புத்தக வெளியீடு

Book_rel_inv_eng

இசை எழுத்தாளர் ஷாஜி அவர்கள் எழுதிய இசையில் ஒளியில் என்ற புத்தகம் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்படுகிறது. இது அவரது மூன்றாவது படைப்பு. நிகழ்ச்சி லைப்ரரி அசோசியேஷன் ஆடிடோரியத்தில் நடைபெறுகிறது. எஸ்.ராமக்ருஷ்ணன் அவர்கள் வெளியிடுகிறார், பாடகர் ஸ்ரீநிவாஸ் பெற்றுக்கொள்கிறார். 

மேலும் விவரங்களுக்கு இணைப்பு

ISAIYIN OLIYIL (In the Light of Music) is my third book on music in Tamil. 
Book release on 01-01-12 Sunday 6 pm
in Library Association Auditorium,
735 Mount Road, Chennai -2.
(In front of British Library and opposite to American Express Bank).
Writer S Ramakrishnan will release the book and
Playback Singer Srinivas will receive it.
 
You are warmly invited